ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிவுரைகள்...
வளர்ந்த ஒரு மனிதனுக்கு தினமும் தேவைப்படும் உணவின் அளவு.
உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 கலோரிகள் தேவை, உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 கலோரிகள் போதும்..
உணவின் வகை..
காலை எழுந்தவுடன் ஒரு கப் கிரீன் டீ அல்லது வெந்நீர் 2 டம்ளர் அல்லது தேன் கலந்த வெந்நீர் அருந்தலாம்,
பின் காலை உணவாக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணலாம்..
மதியம்:கார்போஹைட்ரேட், புரதசத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவு.
மாலை:வேகவைத்த கொண்டைக்கடலை, வேர்க்கடலை,காய்கறி சாலட் முதலியவற்றை எடுத்து கொள்ளலாம்.
இரவு: 8 மணிக்குள்ளாக எளிதில் செரிமானம் ஆகும், ஆவியில் வேகவைத்த உணவுகளை குறைந்த அளவு உண்ண வேண்டும்..
(உணவை சாப்பிட்ட உடன் பால், டீ ,காபி அருந்துவது, பழம் உண்பது தவிர்க்கலாம், குறைந்தது 30 நிமிடம் கழித்து உண்ணவும்)
Arogya
93842 22500
www.sigaramyoga.com